தேனீ
(பெ) தேனீ
ஒலிப்பு
(கோப்பு) |
பொருள்
பொருள்
ஒரு பறக்கும் சிற்றினப் பூச்சி. திருணம்.
விளக்கம்
- மலர்களிலுள்ளத் தேனையும், மகரந்த தூள்களையும் உண்ணும் இப்பூச்சிகள்,
- அவற்றினைத் தேனாகத் தன் கூட்டில் சேமித்து வைக்கிறது.
- அதன் பெயர் தேனடை ஆகும்,
- தேனீக்கள் கூட்டமாக வாழும் இயல்புடையது.
தொடர்புடையச் சொற்கள்
தொகு
மொழிபெயர்ப்புகள்