ஒலிப்பு
(கோப்பு)
பொருள்

திருணம் (பெ)

  1. உலர்ந்த புல்
  2. தேள்
  3. தேனீ
  4. வில்
  5. உடைவாள்

மொழிபெயர்ப்புகள்

தொகு
  • ஆங்கிலம்
  1. piece of straw
  2. scorpion
  3. bee
  4. bow
  5. sword
விளக்கம்
பயன்பாடு
  • இலக்கியத்தின் எல்லா பாடுபொருட்களையும் திருணமாக கருதி காலெடுத்து வைத்து செல்வதுதான் அறிஞர்வழக்கம் (மோவாயிசம், ஜெயமோகன்)=

(இலக்கியப் பயன்பாடு)

(இலக்கணப் பயன்பாடு)

ஆதாரங்கள் ---திருணம்--- DDSA பதிப்பு + வின்சுலோ +

 :புல் - தேள் - தேனீ - வில் - உடைவாள்

"https://ta.wiktionary.org/w/index.php?title=திருணம்&oldid=1408344" இலிருந்து மீள்விக்கப்பட்டது