தேங்கனி
தேங்கனி(பெ)
ஒலிப்பு
(கோப்பு) |
பொருள்
மொழிபெயர்ப்புகள்
ஆங்கிலம்
விளக்கம்
- தேங்கனி = தெங்கு + கனி. தென்னையின் கனி
பயன்பாடு
(இலக்கியப் பயன்பாடு)
- தேங்கனியுங் கொண்டுவந்து சீராகவைத்தாராம் (கோவ. க. 65).
- ஊறு தேங்கனி மாங்கனி யோங்கிய சோலை (தேவாரம், மதுரைத்திட்டம்)
- தேங்கனி மாம்பொழில் செந்தளிர் கோதும் சிறுகுயி லே (காசிக் கலம்பகம்,, மதுரைத்திட்டம்)
- தேங்கனி பழுத்த பூங்குலை வளைப்ப (காசிக் கலம்பகம், மதுரைத்திட்டம்)
(இலக்கணப் பயன்பாடு)
ஆதாரங்கள் ---தேங்கனி--- DDSA பதிப்பு + வின்சுலோ + s