மாங்கனி
மாங்கனி(பெ)
ஒலிப்பு
(கோப்பு) |
பொருள்
மொழிபெயர்ப்புகள்
ஆங்கிலம்
விளக்கம்
பயன்பாடு
- மாங்கனி முக்கனிகளில் ஒன்று.
- மாதா ஊட்டாத சோற்றினை மாங்கனி ஊட்டும் (பழமொழி)
- மங்கையரில் மகராணி மாங்கனி போல் பொன்மேனி (பாடல்)
- கனிகளிலே அவள் மாங்கனி.. காற்றினிலே அவள் தென்றல் (பாடல்)
(இலக்கியப் பயன்பாடு)
- மந்திரத் தாலே யெங்கும் - கிளியே!
- மாங்கனி வீழ்வ துண்டோ ! (கிளிப்பாட்டு, பாரதியார், மதுரைத்திட்டம்)
- ஊறு தேங்கனி மாங்கனி யோங்கிய சோலை (தேவாரம், மதுரைத்திட்டம்)
(இலக்கணப் பயன்பாடு)
ஆதாரங்கள் ---மாங்கனி--- DDSA பதிப்பு + வின்சுலோ +