(இலக்கியப் பயன்பாடு)

குழந்தைக்கு சோறு ஊட்டுகிறாள்
பொருள்
மொழிபெயர்ப்புகள்
  • ஆங்கிலம்
விளக்கம்
பயன்பாடு
  • உண்ணாப் பாவையை ஊட்டு வோளே (ஐங்குறு நூறு)
ஊட்டு - ஊட்டம்
நினைவூட்டு, வலுவூட்டு, செறிவூட்டு, சோறூட்டு, களிப்பூட்டு
கையூட்டு

{ஆதாரம்} ---> DDSA பதிப்பு வின்சுலோ,

"https://ta.wiktionary.org/w/index.php?title=ஊட்டு&oldid=1886014" இலிருந்து மீள்விக்கப்பட்டது