பாற்குவளை
ஒலிப்பு
(கோப்பு)
பொருள்

பால்(பெ)

  1. பாலூட்டிகள் தங்கள் குட்டிகளுக்கு உணவாகக் கொடுக்கும் ஒரு வெள்ளை நிற நீர்மம்
  2. மரம், இலை முதலியவை பிளவு அல்லது கீறு பட்டால், வடியும் நீர்மம்; இரப்பர் மரம், வேப்பமரம் முதலிய்வற்றின் பால்.
  3. நெல் முதலியவற்றில் அரிசி கெட்டியாக முதிரும் முன் உள்ல நீர்ம நிலை. நெற்பயிர் பால் பிடித்தல் .
  4. பிரிவு
  5. ஆண்பால், பெண்பால் என்னும் வகைப்பாடு
  6. பக்கம், இடம். எ.கா. அவர் ஏழைகளின் பால் அன்பு காட்டுவார்; யார்பாலும் - யாரிடமும்
மொழிபெயர்ப்புகள்

பாப்பா பாலை உறிஞ்சிக் குடிக்கிறாள்(milk is sipped through the straw)
"https://ta.wiktionary.org/w/index.php?title=பால்&oldid=1991314" இலிருந்து மீள்விக்கப்பட்டது