sex
ஆங்கிலம் தொகு
பலுக்கல் தொகு
- {{ஆடே
io|en-us-sex.ogg|பலுக்கல் (ஐ.அ)}}
பெயர்ச்சொல் தொகு
sex
விளக்கம்
- sex: பாலினம் மாறாதது. எடுத்துக்காட்டு : ஆண், பெண் இனமாக உடலளவில் பிறத்தல்.
- gender : பாலியல் மாறக்கூடியது. ஆணாகப் பிறந்ததினால் அல்லது பெண்ணாகப் பிறந்ததினால் இருவரின் குணாதிசயங்களும் செயல்களும் திறமைகளும் வேறுபட்டவை, அதில் ஒரு ஆண் சம்பந்தப்பட்டவை அனைத்தும் உயர்வானவை என்றும் சமுதாயத்தினால் உருவாக்கப்படும் வேறுபாடுகளைக் குறிப்பது.