பால்மடி
பால்மடி(பெ)
பொருள்
- நிரம்பக் கறக்கக்கூடிய கால்நடைகளின் மடி
- பால்மடி = பால் + மடி
மொழிபெயர்ப்புகள்
தொகு- ஆங்கிலம்
- மலையாளம்: അകിട്
- மடி, தாய்மடி, பால்மடி
- முலை, முலைக்காம்பு, முலைக்கண், முலைச்சிகரம்
- சூதகம், சிலீமுகம், சூசுகம், சுசுகம்
- முலைமுகம், மொய்கதிர், முலைவெடிப்பு., முலைக்காம்புவீக்கம், பிப்பலகம்
- பால்மடி. பால்மடியழற்சி