பொருள்

சிலீமுகம்(பெ)

  1. அம்பு
    • சிலையிது சிலீமுகங்க ளிவை (பாரத.திரௌ. 31).
  2. வண்டு
  3. முலைக்காம்பு, முலைக்கண்
  4. போர், சண்டை
  5. நாட்டியத்தில் கரலட்சணம்

மொழிபெயர்ப்புகள் தொகு

ஆங்கிலம்

  1. arrow
  2. bee
  3. nipple of the woman's breast
  4. battle, fight
  5. a mode of using the hands in dancing
விளக்கம்
பயன்பாடு

(இலக்கியப் பயன்பாடு)

(இலக்கணப் பயன்பாடு)

ஆதாரங்கள் ---சிலீமுகம்--- DDSA பதிப்பு + வின்சுலோ +

"https://ta.wiktionary.org/w/index.php?title=சிலீமுகம்&oldid=1090450" இலிருந்து மீள்விக்கப்பட்டது