வண்டு
வண்டு பெயர்ச்சொல்
- அறுகால் கொண்ட பறக்கும் ஒரு பூச்சியினம், பறவை. கோலியாப்டெரா (Coleoptera) என்னும் காப்புறை சிறகிகள் என்னும் உயிரினப் பெயர் கொண்ட இனத்தைச் சேர்ந்த உயிரினம். பறக்கப் பயன்படும் இறக்கைகளைக் காக்கும் பொருட்டு கெட்டியான வன்சிறகு அல்லது காப்புச் சிறகு (elytra) கொண்டிருப்பது இந்த இனத்தின் சிறப்பு. உலகில் ஏறத்தாழ 350,000 வகை வண்டினங்கள் உள்ளன்.
- மறவருள் ஓர் உட்பிரிவினர்
- அம்பு
- குற்றம்
- கைவளை
- சங்கு
- நூல் (பஞ்சுநூல்)
- பூசம் (நாள்மீன்)
- செம்மரம்
- நடனத்தில் கைமுத்திரைகளில் ஒன்று
- சிற்றொழுக்கம்
- தானியம் அளக்கையில் கீழேவிழும் தானியத்தைப் பிடித்துக் கொள்ளும் வைக்கோற்கூடு
- முற்காலத்தில் மாட்டுவண்டியில் நெடுந்தொலைவு செல்லும்பொழுது இழுத்துச் செல்லும் மாடுகளின் உணவாக வண்டியின் மேலிடும் வைக்கோற்பழுதை.
ஐரோப்பிய மொழிகள்
இந்திய-ஐரோப்பியம் சாரா ஐரோப்பிய மொழிகள் செயற்கை மொழிகள் ஆப்பிரிக்க-ஆசிய மொழிகள் கிழக்காசிய மொழிகள் |
இந்தியத் துணைக்கண்ட மொழிகள்
சிறுபான்மை திராவிட மொழிகள் |

(இலக்கியப் பயன்பாடு)
ஒத்த கருத்துள்ள சொற்கள்
தொகு{ஆதாரங்கள்} ---> DDSA பதிப்பு வின்சுலோ