கைவளை
ஒலிப்பு
(கோப்பு) |
பொருள்
கைவளை (பெ)
மொழிபெயர்ப்புகள்
ஆங்கிலம்
விளக்கம்
பயன்பாடு
- பெண்களின் கைவளை குலுங்கும் சத்தமும், கலகலவென்று சிரிக்கும் ஒலியும் கேட்டன. (பொன்னியின் செல்வன், கல்கி)
- பெட்டியைத் திறந்தான், கிரீடம், முத்து மாலை, கைவளை, காதுக்கு லோலாக்கு - இப்படி நாடகச் சாமான்களாக இருந்தன. (ரங்கோன் ராதா, அண்ணாதுரை)
- பொன்மணிக் கண்களில் அஞ்சனம் தீட்டி
- பூவையின் அண்ணன் கைவளை பூட்டி (திரைப்பாடல் )
- வாடாத மலர்போலும் விழி பார்வையில்
- கை வளையோசை தருமின்ப இசை கார்வையில்
- ஆடாத மனமும் உண்டோ? (திரைப்பாடல்)
(இலக்கியப் பயன்பாடு)
(இலக்கணப் பயன்பாடு)
ஆதாரங்கள் ---கைவளை--- DDSA பதிப்பு + வின்சுலோ +