லோலாக்கு
பொருள்
லோலாக்கு (பெ) - காதில் தொங்கவிடும் அணிவகை
மொழிபெயர்ப்புகள்
பயன்பாடு
(இலக்கியப் பயன்பாடு)
- காதோரம் லோலாக்கு சங்கதி பாட (பாடல்)
- காதோரம் லோலாக்கு கதை சொல்லுதய்யா காத்தாடும் மேலாக்கு (பாடல்)
(இலக்கணப் பயன்பாடு)
:தொங்கட்டான் - காதணி - தொங்கல் - சிமிக்கி - லோலாக்கு
{ஆதாரங்கள் - DDSA பதிப்பு }