ஒலிப்பு
(கோப்பு)
பொருள்

சிமிக்கி (பெ)

  1. கம்மலில் தொடுத்து அணியப்படும் முத்துக் கட்டிய காதணி வகை (ஜிமிக்கி)
  2. கொடி வகை
மொழிபெயர்ப்புகள்

ஆங்கிலம்

  1. bell-shaped golden pendant of kammal, the edges of which are furnished with small pearls
  2. blue passion- flower, m. cl., Passiflora buonapartea
விளக்கம்
பயன்பாடு

(இலக்கியப் பயன்பாடு)

(இலக்கணப் பயன்பாடு)

ஆதாரங்கள் ---சிமிக்கி--- DDSA பதிப்பு + வின்சுலோ +

 :தொங்கட்டான் - தோடு - தொங்கல் - லோலாக்கு - கம்மல்

"https://ta.wiktionary.org/w/index.php?title=சிமிக்கி&oldid=1992236" இலிருந்து மீள்விக்கப்பட்டது