அணி
தமிழ்
தொகு
|
---|
பொருள்
தொகுஅணி(பெ)
- ஒரு வகைக் கணக்கீட்டு முறை
- வரிசை
- முகம்
- படையுறுப்பு
- அன்பு
- பூமாலை
- அழகு
- அலங்காரம்
- பூண்
- அச்சாணி
- அணியிலக்கணம்
- கூட்டம்
- அணிகலன்
அணி(வி)
விளக்கம்
தொகு- கணினியியல், கணிதம் - வரிசைகளிலும் பத்திகளிலும் தகவல் அல்லது கருவியமைப்புகளின் அமைவு. இதனால் ஒவ்வொரு தகவல் இனமும் இரு கீழ்க் குறிகளால் இனங்காணப்படும். இக்குறிகள் பத்திகளிலும் வரிசைகளிலும் இருப்பவை.
மொழிபெயர்ப்புகள்
தொகு- ஆங்கிலம்
- அணி - அணிதல் - அணிவி
- அனி, அணிகலன், அணிகம், அணிகலச்செப்பு, அணிந்துரை, அணிமுலை
- காதணி, கழுத்தணி, மூக்கணி, இடையணி, அரையணி, விரலணி, காலணி
- முன்னணி, பின்னணி, பேரணி
- அணிவகு, அணிசேர், அணியாகு, அணிதிரள்
( மொழிகள் ) |
சான்றுகள் --- தமிழ்ப்பேரகரமுதலி நூல்கள் (1924–39) + DDSA பதிப்பு + வின்சுலோ + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + நா. கதிர்வேல்பிள்ளை + வாணி தொகுப்பகராதி + தமிழ்ப்பேழை + பாண்டியராசாவின் சங்க இலக்கியத் தொடரடைவு +
- உடுத்து