காலணி
காலணி(பெ)
ஒலிப்பு
(கோப்பு) |
பொருள்
1)ஆதரவு,
2)பாதத்தில் அணியும் ஆபரணம்,
3) செருப்பு.
மொழிபெயர்ப்புகள்
- ஆங்கிலம்
1) one's protection,
2) anklet,
விளக்கம்
:*
பயன்பாடு
' எனது காலணி எங்கே? '
- (இலக்கணப் பயன்பாடு)
- (இலக்கணப் பயன்பாடு)
காலணிஎன்பது பெயர்ச்சொல் ஆகும்.
- (இலக்கியப் பயன்பாடு)
கரந் தியான் கொண்ட காலணி (சிலப்பதிகாரம். 16, 127).
- (இலக்கியப் பயன்பாடு)
தகவலாதாரம்} ---> சென்னைப் பல்கலைக் கழக இணையப் பேரகரமுதலி - காலணி