ஒழுங்கு
தமிழ்
தொகுபொதுவகத்தில் ஒலிக்கோப்பு உருவாக்கப்படவில்லை |
---|
பொருள்
தொகு- ஒழுங்கு, பெயர்ச்சொல்.
மொழிபெயர்ப்புகள்
தொகு- ஆங்கிலம்
- row, rank, line, series
- order, regularity
- rule of action, method, plan, model, system
- good conduct, propriety, decorum
- regulation, law, precept, canon
- register of the measurement and extent of fields and holdings
- standard rate, for assessment or for the price of grain
- a kind of settlement of the assessment on land, made with each individual mirācutār (G. Tn. D. i, 283.)
- a kind of settlement of land assessment which prevailed in Thanjavur during the first half of the nineteenth century
சொல்வளம்
தொகு- ஒழுங்கு - ஒழுக்கம்
- ஒழுங்கு நடவடிக்கை, ஒழுங்கு நெறி, ஒழுங்கு முறை
- ஒழுங்குபடு, ஒழுங்குபடுத்து, ஒழுங்கு செய்
- சட்டம் ஒழுங்கு - law and order
- ஒழுங்குமரியாதை - guard of honor (இந்தியப் பிரதமர் ஜப்பானுக்குச் சென்ற போது அவருக்கு ஒழுங்குமரியாதையுடன் வரவேற்பு அளிக்கப்பட்டது)
( மொழிகள் ) |
சான்றுகள் --- தமிழ்ப்பேரகரமுதலி நூல்கள் (1924–39) + DDSA பதிப்பு + வின்சுலோ + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + நா. கதிர்வேல்பிள்ளை + வாணி தொகுப்பகராதி + தமிழ்ப்பேழை + பாண்டியராசாவின் சங்க இலக்கியத் தொடரடைவு +