விதி
விதி(பெ)
பொருள்
- முன்னரே தீர்மானிக்கப்பட்ட நியதி. பிரபஞ்ச விதிகள், அவற்றின் உறுப்புகளான இயற்கை விதிகள், அவற்றில் சிக்கியிருக்கும் மானுட வாழ்க்கையின் கோடானுகோடி நிகழ்ச்சிகள், அந்நிகழ்ச்சிகளின் இணைவுகள் பிரிவுகள் மூலம் உருவாகும் சமநிலைக்கோடே விதி
மொழிபெயர்ப்புகள்
வினைச்சொல்
தொகு- விதி - விதிப்பு
- விதிமுறை, விதிவிலக்கு
- விதிமீறு
- விதிவசம்
- விதிப்பயன் - karma
- ஓம் விதி, பாயில் விதி, நியூட்டன் விதி, பாஸ்கல் விதி
- ஆற்றல் அழிவின்மை விதி, உந்த அழிவின்மை விதி, பொதுநிலை விதி
- வரிவிதி
ஆதாரம் --->David W. McAlpin என்பவரின் கருவச் சொற்பொருளி - விதி - (வென்றவர்களின் கதைகள், ஜெயமோஹன்)