பூண்
பூண், .
- உலக்கை, கத்தி முதலியவற்றைப் பலப்படுத்த உதவும் உலோக வளையம் / பட்டி. எழுதுகோலுடன் அழிப்பானை இணைக்கும் வளையமும் பூண் தான்.
ஒலிப்பு
(கோப்பு) |
பொருள்
மொழிபெயர்ப்புகள்
ஆங்கிலம்
இந்தி
விளக்கம்
- ...
பயன்பாடு
- ...
- (இலக்கியப் பயன்பாடு)
- கந்தபுராணம் : பூசனை புரிந்து கம்பை கண்டு அஞ்சிப் பூண் முலை வளைக் குறிப்படுத்தி
- (இலக்கணப் பயன்பாடு)
- ...
( மொழிகள் ) |
சான்றுகள் ---பூண்--- DDSA பதிப்பு + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + வாணி தொகுப்பகராதிபிற