பலுக்கல்

ஆங்கிலம்

தொகு

பெயர்ச்சொல்

தொகு

matrix

  1. அணி
  2. தாயம்
  3. தளம்
விளக்கம்

வரிசைகளிலும் பத்திகளிலும் தகவல் அல்லது கருவியமைப்புகளின் அமைவு. இதனால் ஒவ்வொரு தகவல் இனமும் இரு கீழ்க் குறிகளால் இனங்காணப்படும். இக்குறிகள் பத்திகளிலும் வரிசைகளிலும் இருப்பவை.




( மொழிகள் )

சான்றுகோள் ---தமிழ் இணையக் கல்விக்கழகக் கலைச்சொல் பேரகரமுதலி + சொற்குவை அகராதி + ஆங்கில விக்சனரி + பிற ஆங்-அகரமுதலிகள் +

"https://ta.wiktionary.org/w/index.php?title=matrix&oldid=1686330" இலிருந்து மீள்விக்கப்பட்டது