தமிழ்

தொகு
(கோப்பு)
தமிழ் பிரெய்ல் வடிவத்தில் அன்பு என்னும் சொல்

பொருள்

தொகு

அன்பு (பெ)

  1. நேயம்
  2. பரிவு
  3. பாசம்
  4. காதல்
  5. நட்பு
  6. பற்று
  7. கருணை
  8. ஈரம்
  9. நேசம்

}

விளக்கம்
பயன்பாடு

1) அன்பும் அறனும் உடைத்தாயின் இல்வாழ்க்கை
பண்பும் பயனும் அது (குறள் 45)

2) அன்பு சிவம் இரண்டுஎன்பர் அறிவிலார்
அன்பே சிவமாவது ஆரும் அறிகிலார்
அன்பே சிவமாவது ஆரும் அறிந்தபின்
அன்பே சிவமாய் அமர்ந் திருந்தாரே (திருமூலர் திருமந்திரம், 10ஆம் திருமுறை, பாடல் 257)

3) "கடவுள் அன்பாய் இருக்கிறார்" (1 யோவான் 4:8 - திருவிவிலியம்)

மொழிபெயர்ப்புகள்

தொகு
"https://ta.wiktionary.org/w/index.php?title=அன்பு&oldid=1998231" இலிருந்து மீள்விக்கப்பட்டது