ஒலிப்பு
(கோப்பு)
பொருள்
  • (பெ) - கவர்ச்சி
  • கண்ணையும் கருத்தையும் கவரும் அழகு;
  • இழுப்பு
  • ஈர்ப்பு
மொழிபெயர்ப்புகள்
விளக்கம்

(வாக்கியப் பயன்பாடு)

  • கவர்ச்சியான முகம் (attractive face)
  • கவர்ச்சி உடை (glamourous dress)
  • கவர்ச்சி நடிகை (glamourous actress)
  • புடவைதான் கவர்ச்சி (sari IS glamourous)

(இலக்கியப் பயன்பாடு)


{ஆதாரம்} --->

"https://ta.wiktionary.org/w/index.php?title=கவர்ச்சி&oldid=1911893" இலிருந்து மீள்விக்கப்பட்டது