பொருள்

அளி(பெ)

  1. அருள், இரக்கம், பரிவு, கண்ணோட்டம்
    வாழ்வார்க்கு வானம் பயந்தற்றால் வீழ்வார்க்கு வீழ்வார் அளிக்கும் அளி (திருக்குறள்)
  2. வண்டு
    அளி ஆர் கமலத்தில் ஆரணங்கே (அபிராமி அந்தாதி)

(வி)

  1. கொடு, தானம் செய்
மொழிபெயர்ப்புகள்
  • ஆங்கிலம்:
  1. mercy, sympathy
  2. beetle
  3. offer, donate, grant
அளி - அளிப்பு - அளித்தல்
உணவளி - பங்களி - தீர்ப்பளி - பரிசளி - வாக்களி
அலி - அளி - அழி,அளி_கருணை,,
  1. குளிர்ச்சி
  2. அன்பு
  3. வண்டு
  4. மது
  5. காய்
  6. குளிர்ச்சி
  7. கொடு
"https://ta.wiktionary.org/w/index.php?title=அளி&oldid=1912841" இலிருந்து மீள்விக்கப்பட்டது