உணவளி
பொருள்
உணவளி(பெ)
- உணவு கொடு
மொழிபெயர்ப்புகள்
ஆங்கிலம்
- provide food, feed
விளக்கம்
பயன்பாடு
- க.நா.சுப்ரமணியம் தன் வீட்டிற்கு நண்பர்களை அழைத்து உணவளித்து உபசரிப்பதில் மிகுந்த ஈடுபாடுடையவர். ('விமர்சனக் கலைக்கு வளம் சேர்த்த க.நா.சுப்ரமணியம், தமிழ்மணி, 14 ஆக 2011
(இலக்கியப் பயன்பாடு)
(இலக்கணப் பயன்பாடு)
( மொழிகள் ) |
சான்றுகள் ---உணவளி--- DDSA பதிப்பு + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + வாணி தொகுப்பகராதி
உணவு - உணவிடு - உபசரி - விருந்தளி - விருந்தோம்பு - விருந்தோம்பல்