பொருள்

(பெ)- அலி

பயன்பாடு
  • அலி எழுத்து - ஆய்தம்
  • அலிக்கிரகம் - புதன், சனி எனும் கிரகங்கள்
  • அலிக்கை - அலிச்செயல் காட்டும் அபிநயக் கூத்து (சிலப். 3, 18, உரை)
  • அலிநாள் - மிருகசீரிட சதய நட்சத்திரங்கள்
  • அலிப்பேடு - அல்லியம் ( சிலப், 6, 48, உரை)
  • அலிமரம் - பாலும் நாறும் முள்ளும் உள்ள மரம்
மொழிபெயர்ப்புகள்

ஆங்கிலம், (பெ)

விளக்கம்
  • பாரதி, தனது பாடல்களில் (பேடி) என்றும் (அலி) என்றும் 5 இடங்களில் இச்சொல்லைப் பயன்படுத்தியுள்ளார்.
  • அலி2 - சோறு
  • அலி3 - நெருப்பு, இயமன்
  • அலி4 - பலராமன்
  • அலியன்1 - கொம்பில்லாத யானை

 : (அலி) ; (அளி) ; (அழி).

"https://ta.wiktionary.org/w/index.php?title=அலி&oldid=1912728" இலிருந்து மீள்விக்கப்பட்டது