விழைவு
பொருள்
விழைவு, .
மொழிபெயர்ப்புகள்
- expectation ஆங்கிலம்
விளக்கம்
- காந்தியின் விழைவு இந்திய விடுதலை
பயன்பாடு
- தில் என்னும்
- (இலக்கியப் பயன்பாடு)
- அன்பின் விழையார் பொருள் விழையும் ஆய்தொடியார்
- இன்சொலும் இழுக்குத் தரும். (திருக்குறள்)911
- (இலக்கணப் பயன்பாடு)
- விழைவே காலம் ஒழியிசைக் கிளவி என்று
- அம்மூன்று என்ப தில்லைச் சொல்லே (தொல்காப்பியம் இடையியல் 5)
- இணைவிழைச்சு = பாலுறவை விரும்புதல்
( மொழிகள் ) |
சான்றுகள் ---விழைவு--- DDSA பதிப்பு + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + வாணி தொகுப்பகராதி