தமிழ்

தொகு
பொதுவகத்தில் ஒலிக்கோப்பு உருவாக்கப்படவில்லை
  • புறமொழிச்சொல்--சமஸ்கிருதம்--करुणा-க1ருணா--மூலச்சொல்

பொருள்

தொகு
  • கருணை, பெயர்ச்சொல்.
  1. அருள்;
  2. கிருபை; இரக்கம்
    (எ. கா.) மாதிற் கூறுடை மாப்பெருங் கருணையன் (திருவாச. 2, 107)..
  3. கரணை
  4. காண்க...காறுகருணை
  5. காண்க...காறாக்கருணை (பதார்த்த. 1492.

மொழிபெயர்ப்புகள்

தொகு
"https://ta.wiktionary.org/w/index.php?title=கருணை&oldid=1968959" இலிருந்து மீள்விக்கப்பட்டது