அலங்காரம்
சொற்றொடர்
தொகுஅலங்காரம்
- அழகு செய்தல் , ஒப்பனை , மினுக்கல்
- சங்கீத உறுப்பு வகை
- சிங்காரம் , சோடிப்பு
- ஆபரணம்
- செய்யுளணி (தன்மை , உவமை போன்ற 35 செய்யுள் அணிகள்)
- வெடியுப்பு
மொழிபெயர்ப்புகள்
தொகு- ஆங்கிலம் - decoration, makeup, makeover, adornment, decoration.
- ஆங்கிலம் - beauty, jewel.
- ஆங்கிலம் - graces and ornaments of melody.
- ஆங்கிலம் - rhetorical embellishment, figures of language.
- ஆங்கிலம் - saltpetre
சொற்றொடர் எடுத்துக்காட்டு
தொகு- திருமண மண்டப அலங்காரம் அருமை! (The marriage hall decoration is excellent)
- பெண்ணுக்கு அலங்காரம் செய்தது யார்? (Who did the makeover for the bride?)
- அலங்காரம் கலையாத சிலை ஒன்று கண்டேன்!