rhetorical
ஆங்கிலம்
தொகுபொருள்
தொகு- rhetorical, உரிச்சொல்.
- அணியிலக்கணஞ் சார்ந்த
- அணியியல்பான
- சொல்லாட்சிக்கலை சார்ந்த
- சொல்லாட்சித் திறம் வாய்ந்த
- பிணிப்பாற்றல் நோக்குடைய
- சொற்கவர்ச்சியுடைய
- வெற்றாரவாரச் சொல் நிரம்பிய
- மேடைச்சொற்பொழிவுத் தன்மை வாய்ந்த
- பகட்டாரவாரமாகப் பேசும் இயல்புடைய
- உள்ளீடுபாடற்ற
( மொழிகள் ) |
சான்றுகோள் ---rhetorical--- ஆங்கில விக்சனரி + பிற ஆங்-அகரமுதலிகள் + - நூல் வடிவ சென்னைப் பேரகரமுதலி