twisted, ஆங்கிலம்.

தொகு
பொருள்

twisted ()

  1. திரித்த, திருகிய, முறுக்கிய
  2. நெளிந்த, கோணலான
  3. புரி
  4. சுரி
விளக்கம்
பயன்பாடு
  1. twisted rope - திரித்த கயிறு
  2. twisted thread - முறுக்கு நூல்
  • twisted (சொற்பிறப்பியல்)
( மொழிகள் )

ஆதாரங்கள் ---twisted--- ஆங்கில விக்சனரி + சொற்குவை அகராதி + பிற ஆங்-அகரமுதலிகள் DDSA பதிப்பு

"https://ta.wiktionary.org/w/index.php?title=twisted&oldid=1623702" இலிருந்து மீள்விக்கப்பட்டது