முலை(பெ)
குழந்தை முலையில் பால் குடிக்கிறது. (இலக்கியப் பயன்பாடு) முகிழ்ந்து வீங்கிள முலை (சீவகசிந்தாமணி. 1004) ஆதாரம் ---> சென்னைப் பல்கலைக் கழக இணையப் பேரகரமுதலி