முழை
பொருள்
முழை(பெ)
- குகை
- அவ்விசைமுழை யேற்றழைப்ப (பரிபா. 19, 63).
- கல்முழை அருவிப் பன்மலை நீந்தி (புறநானூறு)
- மடமான் நாகுபிணை பயிரின் விடர்முழை (புறநானூறு)
- அவ்விசைமுழை யேற்றழைப்ப (பரிபா. 19, 63).
- மூழை, துடுப்பு
(வி)
ஆங்கிலம் (பெ)
(வி)
விளக்கம்
பயன்பாடு
(இலக்கியப் பயன்பாடு)
- முருகுநாறு செந்தேனினை முழை நின்றும் வாங்கிய (கம்பராமாயணம், அயோத்தியாக் காண்டம், சித்திரகூடப் படலம்)
- மறை நபி துயிலாநின்ற மலை முழை-அதனின் கண்ணே (சீறாப்புராணம், விடமீட்ட படலம், 2581)
(இலக்கணப் பயன்பாடு)
ஆதாரங்கள் ---முழை--- DDSA பதிப்பு + வின்சுலோ +