துடுப்பு

தமிழ்

தொகு
(கோப்பு)

பொருள்

தொகு
  • துடுப்பு, பெயர்ச்சொல்.
  1. படகுகளை உந்தித் தள்ள பயன்படும் கருவி
  2. சட்டுவம்
  3. அகப்பை
  4. பூங்கொத்து
  5. அகப்பைபோன்ற காந்தள்மடல்

மொழிபெயர்ப்புகள்

தொகு
  • ஆங்கிலம்
  1. oar
  2. paddle


( மொழிகள் )

சான்றுகள் --- தமிழ்ப்பேரகரமுதலி நூல்கள் (1924–39)  + DDSA பதிப்பு + வின்சுலோ + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + நா. கதிர்வேல்பிள்ளை + வாணி தொகுப்பகராதி + தமிழ்ப்பேழை + பாண்டியராசாவின் சங்க இலக்கியத் தொடரடைவு +

"https://ta.wiktionary.org/w/index.php?title=துடுப்பு&oldid=1904948" இலிருந்து மீள்விக்கப்பட்டது