பூங்கொத்து
ஒலிப்பு
(கோப்பு) |
பொருள்
- (பெ) - பூங்கொத்து
- (1)பூக்கள் சேர்ந்து கொத்தாக இருப்பது. சில மரஞ்செடிகளில் பூக்கள் திரட்சியாக இருப்பது, சரக்கொன்றை போல் நீண்ட சரமாகவும் இருப்பது.
- (2) சில மரஞ்செடிகளில் இதழில்லாத பூக்கள் சரம் போன்று தொங்கும் பூந்துணர்
- (3) பூக்களைப் பறித்துத் கொத்தாக அமைத்து அழகான ஒரு பொருளாக வைத்திருக்கவோ, பரிசாகவோ தரும் ஒன்று.
மொழிபெயர்ப்புகள்
- (ஆங்)
விளக்கம்
- விரைவில் குணம் அடைய வாழ்த்து பூங்கொத்து ('Get Well' bouquet)
- அவளைப் பூங்கொத்து வழங்கி வரவேற்றார் (He welcomed her with a bouquet)
- மஞ்சரி யெனும்பெயர் மலர்ப்பூங் கொத்தும்
- மாலையுந் தளிரும் வகுத்தனர் புலவர் (வட மலை நிகண்டு)
-
அலங்காரப் பூச்செடி
{ஆதாரம்} --->