சட்டுவம்
ஒலிப்பு
(கோப்பு) |
பொருள்
சட்டுவம்(பெ)
மொழிபெயர்ப்புகள்
ஆங்கிலம்
விளக்கம்
பயன்பாடு
- சட்டுவம் கறிச் சுவையறியுமோ? - பழமொழி
- சட்டுவஞ் செலுத்து - விருந்தோம்பு - to ladle out, use hospitality
- ‘அடுப்பின் மீது வைத்து போதிய அளவில் சூடுபடுத்தப்பட்ட வட்டவடிவமான இரும்புத்தகடின் மீது அகப்பையால் மொள்ளப்பட்டு சமமாக பரப்பப்பட்ட உளுந்து மற்றும் அரிசி மாவின் உரிய முறையில் புளித்த கலவையை ஆறு நிமிடங்கள் வேகவைத்தபிறகு சட்டுவம் என்ற இரும்புக்கருவியால் மெதுவாக புரட்டிப்போட்டு சிவந்து ஆவி எழக் காத்திருந்து அதேசமயம் கருகாமல் மெல்ல எடுத்து எவர்சில்வர் தட்டின்மீது வடிவத்தூய்மையுடன் வட்டமாக வெட்டப்பட்ட வாழை இலையை வைத்து அதன் மீது உன் உள்ளொளிக்கு ஏற்ப போதிய அளவு தேங்காய் சட்டினி மற்றும் சாம்பாருடன் அழகியல் லாவகமாக கொண்டுவந்தால் நல்லது’ என்றார் அவர் . .(நான்காவது கொலை, ஜெயமோகன்)
(இலக்கியப் பயன்பாடு)
- ஆனபல்சட்டுவ மங்கைதொ றேந்தி (கந்தபு. திருச்செந். 4).
(இலக்கணப் பயன்பாடு)
ஆதாரங்கள் ---சட்டுவம்--- DDSA பதிப்பு + வின்சுலோ +
:அகப்பை - தோசைதிருப்பி - தோசை - சட்டி - கரண்டி