சட்டினி(பெ)

இட்லிகளுக்கு நடுவில் இருப்பது தேங்காய் சட்னி
ஒலிப்பு
(கோப்பு)
பொருள்
மொழிபெயர்ப்புகள்
  • ஆங்கிலம்: chutney
  • மலையாளம்: ചട്ടിണി
விளக்கம்
  • காய்கறி, கடலை, தேங்காய் போன்றவற்றை அரைத்து, தாளித்து தயாரிக்கப்படும் உணவு வகை. இட்லி, தோசை போன்ற உணவுகளுக்கு தொடுகறியாக பயன்படுத்தப்படுகிறது.
பயன்பாடு

(இலக்கியப் பயன்பாடு)

(இலக்கணப் பயன்பாடு)

ஆதாரங்கள் ---சட்டினி--- DDSA பதிப்பு + வின்சுலோ +

 :துவையல் - இட்லி - சட்னி - சாம்பார் - குழம்பு - கூட்டு

"https://ta.wiktionary.org/w/index.php?title=சட்டினி&oldid=1245310" இலிருந்து மீள்விக்கப்பட்டது