வேகவை
பொருள்
வேகவை(வி)
- சூடால் பக்குவப்படுத்து
மொழிபெயர்ப்புகள்
தொகுஆங்கிலம்
விளக்கம்
பயன்பாடு
- அரிசியைத் தண்ணீரில் இட்டு வேகவை.
(இலக்கியப் பயன்பாடு)
(இலக்கணப் பயன்பாடு)
( மொழிகள் ) |
சான்றுகள் ---வேகவை--- DDSA பதிப்பு + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + வாணி தொகுப்பகராதி