மடி
பெயர்ச்சொல்
தொகுமடி
- ஒன்றை இரண்டாக மாற்றுதல் ( Two folding )
- மனிதரின் தொப்புளுக்கு கீழுள்ளப் பகுதியை மடி என்பர்.
- பால் கறக்கும் உடலின் பகுதியை, மடி என்பர்.
- தனிமை - பிங்கல நிகண்டு.
- சோம்பல் - போகூழாற் றோன்று மடி (குறள், 371).
மொழிபெயர்ப்புகள்
தொகுவினைச்சொல்
தொகுமடி
- துணி அல்லது காகிதத்தைப் போன்ற பொருளை மடக்கி சிறிதாக்குதல்
- இறந்து போதல்
மொழிபெயர்ப்புகள்
தொகு
பயன்பாடு
- do or die - செய் அல்லது செத்து மடி
- 'வெள்ளையனே வெளியேறு' போராட்டத்தின்போது, காந்தி சொன்ன வாக்கியம்தான்... 'செய் அல்லது செத்து மடி!' (ஆனந்த விகடன், 8 செப் 2010)