பொருள்

die(பெ)

  1. வகுமம் (integrated circuit die)
  2. பகடைக் காய்; தாயக் கட்டை
  3. வார்ப்புருப் படிவம் - உலோகங்களை வடிவமைக்கவும், வார்க்கவும், முத்திரையிடவும் வெட்டவும் பயன்படும் கருவி.

die(வி)

  1. இற; சாவு; மடி; மாண்டு போ, மரணி
பயன்பாடு
"https://ta.wiktionary.org/w/index.php?title=die&oldid=1552234" இருந்து மீள்விக்கப்பட்டது