தொப்புள்
தொப்புள் (பெ)
- தாயின் வயிற்றில் இருக்கும் போது, சேயை இணைத்து இருக்கும் குழாய் போன்ற பகுதி இருந்த இடம்; குழந்தை பிறந்தபின் குழாய் நறுக்கப்படும்
- காண்க... கொப்பூழ் (தக்கயாகப். 110, உரை.)
ஒலிப்பு
(கோப்பு) |
பொருள்
மொழிபெயர்ப்புகள்
- See... கொப்பூழ்
- navel,bellybutton ஆங்கிலம்
- तोंदी இந்தி
- pusat (மலாய்)
பயன்பாடு
- தொப்புள் கொடி பந்தம் (bond by umblical cord)
- தொப்புள் தெரிய உடை அணிவது (dress showing the navel)