தமிழ்

தொகு
 
கொப்பூழ்:
என்றால் தொப்புள்
 
கொப்பூழ்:
என்றால் கொப்புளம்--கை விரலில் ஒரு கொப்புளம்
பொதுவகத்தில் ஒலிக்கோப்பு உருவாக்கப்படவில்லை

பொருள்

தொகு
  • கொப்பூழ், பெயர்ச்சொல்.
  1. கொப்புள்
  2. நாபி
    (எ. கா.) மாயோன் கொப்பூழ் மலர்ந்த தாமரை (பரிபா. பக். 174).
  3. காண்க...கொப்புளம்..2
    (எ. கா.) நங்கை சீறடி நீர்க்கொப்பூழி னறியன தொடர்ந்து சென்று (கம்பரா. தைல. 53).
  4. உந்தி
  5. தொப்புள்

மொழிபெயர்ப்புகள்

தொகு
  • ஆங்கிலம்
  1. navel, umbilicus
  2. pustule, blister, vesicle, as of chicken pox

பயன்பாடு

தொகு
  • கொப்பூழ்க் கொடி - umbilical cord
  • கொப்பூழ் அறு - cut the navel cord of a new-born
  • கொப்பூழைச் சுற்றி வலி - feel pain round the navel

 :நாபி - கொப்புள் - தொப்புள் - உந்தி - கொப்புளம் - #


( மொழிகள் )

சான்றுகள் --- தமிழ்ப்பேரகரமுதலி நூல்கள் (1924–39)  + DDSA பதிப்பு + வின்சுலோ + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + நா. கதிர்வேல்பிள்ளை + வாணி தொகுப்பகராதி + தமிழ்ப்பேழை + பாண்டியராசாவின் சங்க இலக்கியத் தொடரடைவு +

"https://ta.wiktionary.org/w/index.php?title=கொப்பூழ்&oldid=1284220" இலிருந்து மீள்விக்கப்பட்டது