பொருள்

கொப்புள்(பெ)

  1. நாபி; உந்தி; தொப்புள், கொப்பூழ்
  2. கொப்புளம். வாதக் கொப்புளொடு வருத்தங் கொண்டகொல் (பெருங். மகத. 8, 16).
  3. குமிழி
மொழிபெயர்ப்புகள்

ஆங்கிலம்

  1. navel, umbilicus
  2. pustule, blister, vesicle, as of chicken-pox
  3. bubble
விளக்கம்
பயன்பாடு

(இலக்கியப் பயன்பாடு)

கழுத்து உதடு முலை மூக்கு புருவம் கொப்புள்
தெள்ளுநாசிச் சந்தும் குதிக்கால் செவி (நொண்டிச் சிந்து , சிந்து இலக்கியம், மதுரைத் திட்டம்)

(இலக்கணப் பயன்பாடு)

ஆதாரங்கள் ---கொப்புள்--- DDSA பதிப்பு + வின்சுலோ +

 :நாபி - கொப்பூழ் - தொப்புள் - உந்தி - கொப்புளம் - #

"https://ta.wiktionary.org/w/index.php?title=கொப்புள்&oldid=924030" இலிருந்து மீள்விக்கப்பட்டது