செவி
செவி (பெ)
ஒலிப்பு
(கோப்பு) |
பொருள்
- ஒலியை கேட்டுணரும் உடல் உறுப்பு, புலன்; காது
மொழிபெயர்ப்புகள்
ஒலியைக் கேட்கும் உறுப்பு
ஐரோப்பிய மொழிகள்
இந்திய-ஐரோப்பியம் சாரா ஐரோப்பிய மொழிகள் செயற்கை மொழிகள் ஆப்பிரிக்க-ஆசிய மொழிகள்
நடுகிழக்கு ஆசிய மொழிகள் கிழக்காசிய மொழிகள் |
இந்தியத் துணைக்கண்ட மொழிகள்
சிறுபான்மை திராவிட மொழிகள் |
விளக்கம்
- -
பயன்பாடு
- -
(இலக்கியப் பயன்பாடு)
- கேட்பினுங் கேளாத் தகையவே கேள்வியால்
- தோட்கப் படாத செவி.
- (திருக்குறள் 418)
(இலக்கணப் பயன்பாடு)
- -
ஆதாரங்கள் ---செவி--- DDSA பதிப்பு + வின்சுலோ +