செவிப்பறை
செவிப்பறை(பெ)
பொருள்
மொழிபெயர்ப்புகள்
- ஆங்கிலம்
விளக்கம்
பயன்பாடு
- ஒலி அலைகள் காதுக்குள் நுழைந்து, செவிப்பறையில் விழுந்து, நடுக் காதுக்குள் செல்லும். அங்கு மூன்று எலும்புகளில் எதிரொலித்து உள் காதுக்குச் செல்லும். காக்ளியா (cochlea)என்ற இடத்தில் அது மின் சமிக்ஞையாக (electrical signal) மாறி நரம்பு வழியாக மூளைக்குச் செல்லும். மூளையில் காதுக்கான பிரத்தியேகப் பகுதியில், அந்த சமிக்ஞை உணரப்படும். (காது கேளாமைக்கு முற்றுப்புள்ளி!, ஜூனியர் விகடன், 06-நவம்பர்-2011)
(இலக்கியப் பயன்பாடு)
(இலக்கணப் பயன்பாடு)
ஆதாரங்கள் ---செவிப்பறை--- DDSA பதிப்பு + வின்சுலோ +