மூளை
ஒலிப்பு
(கோப்பு) |
பொருள்
மூளை (பெ)
- விலங்கின உடலின் நரம்பு மண்டலத் தலைமையகம்.
மொழிபெயர்ப்புகள்
பயன்பாடு
- "உலகின் மூலையெங்கும் தமிழ் இருக்கிறது. தமிழனின் மூளையில் மட்டும்தான் தமிழ் இல்லை' என தமிழ்க் கவிஞர் ஒருவர் கவலைப்பட்டதுபோல் இன்று தமிழர்களின் நாவில் தமிழ் இல்லை (தமிழா, நீ பேசுவது தமிழா?, தினமணி, 20 ஆகஸ்டு 2010)