உள்ளங்கால்
பொருள்
உள்ளங்கால்(பெ)
மொழிபெயர்ப்புகள்
ஆங்கிலம்
விளக்கம்
பயன்பாடு
(இலக்கியப் பயன்பாடு)
-
- கழுத்து உதடு முலை மூக்கு புருவம் கொப்புள்
- தெள்ளுநாசிச் சந்தும் குதிக்கால் செவி (நொண்டிச் சிந்து , சிந்து இலக்கியம், மதுரைத் திட்டம்)
- உள்ளங்கால் வெள்ளெலும்புதோன்ற (தனிப்பா. i,60, 119)
- ஒரு பழமொழி... உள்ளங்கால் அரித்தால் ஊர்ப்பயணம், உள்ளங்கை அரித்தால் பணம் வரத்து.
(இலக்கணப் பயன்பாடு)
- உள்ளங்கால் x புறங்கால்
ஆதாரங்கள் ---உள்ளங்கால்--- DDSA பதிப்பு + வின்சுலோ +
:குதிங்கால் - கணுக்கால் - கால் - பாதம் - புறங்கால் - பின்னங்கால்