குதிங்கால்
பொருள்
குதிங்கால்(பெ)
மொழிபெயர்ப்புகள்
ஆங்கிலம்
விளக்கம்
பயன்பாடு
- குதிங்கால் வலி
- பிடரியில் குதிங்கால் அடிக்க ஓடுகிறது என்று சொல்லுவார்கள், யோசித்துப் பார்த்தால் இப்படியும் ஒட முடியுமா என்று தோன்றும். எல்லாந் தெரிஞ்சவரிடம் கேட்டபோது அவர் சொன்னது ; ‘அட எதையுமே அப்படியேப் பார்க்கப்பிடாதுப்பா ; பயத்தில் தலைதெறிக்க ஓடுகிறாப்லன்னு சொல்றதில்லையா ! என்று சொல்லிவிட்டு, ஒரு நடந்த கதையைச் சொன்னார். (கி.ரா.பக்கங்கள், கீற்று)
(இலக்கியப் பயன்பாடு)
(இலக்கணப் பயன்பாடு)
ஆதாரங்கள் ---குதிங்கால்--- DDSA பதிப்பு + வின்சுலோ +
:குதிக்கால் - உள்ளங்கால் - கால் - பாதம் - கணைக்கால் - முழங்கால்