தமிழ்

தொகு
 
ஓடுதல்
 
கூரை ஓடுகள்
(கோப்பு)

பொருள்

தொகு
  • ஓடு, வினைச்சொல்.
  1. கால்களை வேகமாக அசைத்து நகர்வது.
  • ஓடு, பெயர்ச்சொல்.
  1. கூரையில் வேயப் பயன்படும் சுடப்பட்ட மண் பொருள்.
  2. தோடு

மொழிபெயர்ப்புகள்

தொகு
  • வினைச்சொல் .
  1. ஆங்கிலம்- run
  2. இந்தி - गलाना; चलाना
  • பெயர்ச்சொல்.
  1. ஆங்கிலம்- tile.
ஓடு - ஓட்டு - ஓட்டம் - ஓடி
ஓடுதளம், ஓடுபாதை, ஓடுகாலி
ஓட்டுவீடு
திருவோடு, மண்டையோடு
"https://ta.wiktionary.org/w/index.php?title=ஓடு&oldid=1886008" இலிருந்து மீள்விக்கப்பட்டது