பொருள்

வலி(பெ)

  1. நோயால் படும் அவதி

(வி)

  1. இழு

2. வலி - வலிமை, ஆற்றல்

மொழிபெயர்ப்புகள்
  • ஆங்கிலம்:
  1. pain, ache
  2. tug, pull
பயன்பாடு
வலி
பல்வலி, தலைவலி, கைவலி, கால்வலி, உடல்வலி, இடுப்புவலி, கழுத்துவலி, முதுகுவலி, நெஞ்சுவலி
வலி நீக்கி, வலி போக்கி - pain killer
(வலி), (வளி), (வழி).
வலியும் வேதனையும் - pain and suffering

ஆதாரம் --->David W. McAlpin என்பவரின் கருவச் சொற்பொருளி - வலி

"https://ta.wiktionary.org/w/index.php?title=வலி&oldid=1912342" இலிருந்து மீள்விக்கப்பட்டது