ஒலிப்பு
(கோப்பு)
பொருள்
  1. தலைப் பகுதியில் ஏற்படும் தொல்லை மிகுந்த நோவு
  2. (உருவகப் பொருளில்) நீக்குவதற்கு வழியில்லாத தொல்லை
மொழிபெயர்ப்புகள்

ஆங்கிலம்

  1. headache
  2. annoying problem
விளக்கம்

தலைவலிக்கு நேரான வேறு சொற்கள்:

  • தலைக்குத்து
  • தலைநோவு
  • தலையிடி
  • மண்டையிடி
  • மண்டைவலி
பயன்பாடு
  1. தலைவலி சில வேளைகளில் வேறு நோய்க்கு அறிகுறியாக இருக்கலாம் என்று மருத்துவர் கூறினார்.
  2. வேலை மாற்றம் காரணமாக வெளியூர் சென்ற அவருக்கு வீடு தேடுவது பெரிய தலைவலி ஆயிற்று.

சொல்வளம் தொகு

தலை - வலி
தலைவலி மருந்து


ஆதாரங்கள் ---தலைவலி--- DDSA பதிப்பு + வின்சுலோ +

"https://ta.wiktionary.org/w/index.php?title=தலைவலி&oldid=1986357" இலிருந்து மீள்விக்கப்பட்டது