சம்பந்தம்
ஒலிப்பு
(கோப்பு) |
பொருள்
- இச்சொல் தமிழிலக்கணப்படி, பல்பொருள் ஒரு மொழி ஆகும்.
மொழிபெயர்ப்புகள்
சம்பந்தம் (பெ) | ஆங்கிலம் | இந்தி |
தொடர்பு | relation, connection, relevancy, agreement | _ |
திருமணத்தால்/பிறப்பால் ஏற்படும் உறவு | alliance, relationship or affinity by marriage or birth | _ |
இணக்கம், பொருத்தம் | connection—as of a property with a substance; relevancy, congeniality, agreement | _ |
விளக்கம்
- தலைப்புக்கும் பேச்சுக்கும் சம்பந்தம் இல்லை - there is no connection between the topic and the speech)
- அவனோட சம்பந்தமே வேண்டாம் (I don't want any relationship with him)
{ஆதாரங்கள்} --->